Whispers of a Wanderer

17 April 2021

Phantom of the new Opera...
The second wave
Comes with a warning, ‘Behave’!
The mutations are for real
The mortality, surreal,
Phantasmagorical !
It’s the new Phantom of the Opera !
Mask you must, for you’re dear
Brave you must, your fear...
The stage is set
The bell rung
Onlookers gone
It’s a one player act
With none to react...
There is no ‘I see You wishes’
Only ICU rushes...
Virulence is its nature
Vigilance is our response...
Mask we must, my dear
Brave, we must our fear...
The earth is made of great warriors who can defend
So is this earthly body,
Trust, it will defend!
Train your ego to descend
Train your mind to ascend...
Mask we must
To unmask the Phantom of the new Opera...

Whispers of the Wanderer
17 April 2021.

சிரிப்புக்கு ஏது இறப்பு
சிந்தனையாளனுக்கு ஏது சிறுவட்டம்...
கோவில்பட்டி தந்த கர்மயோகி
கவிதாலயா கண்டெடுத்த கலைமாமணி
எழுத்தாளன், நடிகன், பாடகன், பகுத்தறிவாளன், பத்மஸ்ரீ !
பட்டதாரி, ஆயினும்
நிரந்தர கல்லூரி மாணவன்
வஞ்சமில்லா, வயதில்லா இளைஞ்சன்,
உண்மை கலைஞ்சன்...
சிரிக்க வைத்த நடிப்பு
சிந்திக்க வைத்த வசனம்
இழப்பை ஊன்றுகோலாக்கும் மன உறுதி...
மகனுக்காக, மண்ணுக்காக
மழைக்காக,
வரும் காலத்திற்க்காக
கலாம் எனும் மஹாத்மாவிற்காக...
நட்ட மரங்களில் ஒரு அரசமரமாய் நீ வாழ்வாய்
இட்ட நல் வித்துக்கள் நிழல் தரும் காலம் வரை !
அறுபது மனிதனுக்கு ஒரு ஜென்மத்தில் அரை ஆயுள்
மிச்சம் அறுபது வாழ்வாய் நீ பசுமையோடு, பச்சைமரங்களோடு !

Remembering Padmasri Vikekanandan Angaiahpandian (VIVEK)