Whispers of a Wanderer

19 November 2021

Let’s learn to thank the

Let’s learn to thank the
root
as we enjoy the fruit!

Whispers of the Wanderer
October 18, 2021
அண்ணாமலையார் உண்ணாமுலையாள்
அர்த்தநாரீஸ்வரராக அருள் செய்யும் நாள்

கார்த்திகை பெண்கள் சரவண பொய்கையில் தமிழ் அழகனை அரவணைத்த நாள்

அக்னி கம்பமாகி அடிமுடி அளக்கலாகாது
மூன்றெழு இருபத்தியொன்றுலகத்திலும் நிறைந்து நிற்கும், நிலைத்து நிற்கும்
நமசிவாய நாமமே !

ஐந்தெழுத்தோன் முக்கண்ணால் பெற்றெடுத்த ஆறுமுகத்தோன்
அவதார தீபமே !

நெஞ்சோடு ஏற்றுகிறோம் கார்த்திகை தீபம்
அஞ்சொடு ஆறும் சேர்ந்து அருள்புரிவாயாக !