date unknown
Othayadi Paathai
Othayadi Paathai
பல காதல் மலர்ந்த பாதை
சில பழிகள் தீர்த்த பாதை
வேறு வழியின்றி பிறந்த பாதை வெறும் காலால் வகுத்த பாதை...
வணிகம் வளர்த்த பாதை கண்ணியம் தந்த பாதை இயற்க்கை குடை பிடித்த பாதை எனக்கு பிடித்த ஒத்தயடிப்பாதை...